GLOSSARY
Closure of Debate
Also known as a “gag”. This is a procedure for closing a debate when there are still some Members who wish to speak. The Speaker or Chairman may refuse to put the question to close a debate if it appears to him that such a motion is an abuse of the rules of Parliament or an infringement of the rights of the minority. S.O. 54.
Penutupan Perbahasan
Juga dikenali sebagai “gag” (penutup mulut). Ini adalah prosedur bagi mengakhiri perbahasan apabila masih ada Anggota yang ingin berucap. Speaker atau Pengerusi boleh menutup perbahasan tanpa mengemukakan soalan jika kelihatan kepadanya bahawa usul berkenaan semata-mata menyalahgunakan aturan Parlimen, atau melanggar hak golongan minoriti.
Peraturan Tetap 54.结束辩论
英文也称为[Gag],指结束辩论的意思。若还有议员想发言,这可以作为一个结束辩论的程序。议长或主席若认为该动议会形成国会规则的滥用或影响少数民族权益时,有权决定对该要求结束辩论的动议进行表决。
议事常规54。விவாதத்தை முடிப்பது
இது “வாய்ப்பூட்டிடுதல்” எனவும் அழைக்கப்படுகிறது. இன்னும் சில உறுப்பினர்கள் பேச விருப்பங்கொண்டிருக்கும்போது விவாதத்தை முடிப்பதற்கு இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய தீர்மானம் நாடாளுமன்றத்தின் விதிமுறைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது சிறுபான்மையினரின் உரிமை மீறல் எனத் தோன்றினால், விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் கேள்வியை மன்ற நாயகர் அல்லது தலைவர் கேட்க மறுக்கலாம்.
நிலையான ஆணை 54.